நர்சரி பள்ளி தாளாளரை கொலை செய்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டதிலுள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியில் 64 வயதுடைய சத்தியமூர்த்திஎன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் நர்சரி பள்ளியில் தாளாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஓடப்பட்டி கம்மாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் ஓட்டுனரான வாசுதேவன் என்பவர் நண்பரான வீரபாண்டியுடன் […]
