Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. அவ்வகையில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள்… தமிழக அரசு எடுக்கும் புது முயற்சி…. பாராட்டும் சமூக ஆர்வலர்கள்…!!!!

இன்றைய காலகட்டத்தில் கல்வி மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமூகத்தை நேசித்து சமூகத்தை வளர்த்தெடுக்கும் மனிதனாக ஒருவனை கல்வியை மாற்றுகின்றது. எனவே தான் மத்திய மாநில அரசுகள் குழந்தைகள் மாணவர்களின் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். அனைவரும் கல்வி கற்க வேண்டும் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அரசாங்கங்கள் எடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு சார்பில் ஒரு நடவடிக்கையின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளை […]

Categories

Tech |