பள்ளி செல்லாத குழந்தைகள் நான்கு பேரை மீட்டு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி அறிவுரையின்படி உதவி திட்ட அலுவலர், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் கருங்குளம் யூனியன் பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை தாங்க கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் […]
