பள்ளியின் அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் Ardingly பகுதியில் உள்ள கலோரி சாலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த […]
