தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் சரியாக நடத்தப்படவில்லை. அத்துடன் ஆசிரியர் பணியிடத்திற்கான காலி பணியிடங்களும் நிரப்பப் படாமல் இருந்தது. மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு போன்றவை நடத்தப்படவில்லை. கடந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் போன்றவை நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் மழை சுழற்சி மாறுதலில் […]
