பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்வி கொள்கை தமிழகத்திலும் உருவாக்கப்படும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்திலிருந்து தவிர்த்து வருகிறோம். அதன் […]
