Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் இனி “இந்த மொழி” பாடமாக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

பள்ளி கல்லூரிகளில் சைகை மொழி பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ புரத்தில் ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் சைகை மொழியை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செவி, பேச்சுக் குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

CORONA: தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இனி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழக பள்ளிகளில் […]

Categories

Tech |