தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் யாரும் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் அனாவசியமாக எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் புயலின் காரணமாக நாளையும் […]
