மதுரையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் தமிழகத்தில் மோசமான நிலையிலுள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புது கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் 2021-2022 வருடம் தமிழகத்தில் 2,553 […]
