ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அடிப்படையில் அவர்களுக்கான நலப்பள்ளிகள், விடுதிகளை கட்டுதல், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கிட பல திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திட முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு […]
