கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயதுடைய மாணவி சென்ற ஆண்டு தனியார் பள்ளியில் +1 படித்துள்ளார். அப்போது கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளி பள்ளி மூடப்பட்டதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அந்த வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆபாசமாக […]
