ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தி.தி.அ.க தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 54 பேருக்கு இது வரை பணி நியமன ஆணை வழங்கப் படாமல் இருக்கிறது. இதன் காரணமாக 54 ஆசிரியர்களும் ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட […]
