தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அது மட்டும் இன்றி நடுநிலை மற்றும் தொடக்க கல்வி என இரு நிலைகளுக்கும் தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த நிர்வாக மாற்றத்தினால் அதிகாரிகள் தலைமை பொறுப்பு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]
