புதுச்சேரியில் தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியர் டோனி வளவன், பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தனது மொபைலுக்கு ஆபாச படம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தன் பெற்றோரிடம் முறையிட […]
