பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த […]
