Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நடந்த சண்டை…. கல்வி அதிகாரி நடவடிக்கை…. தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் இடமாற்றம்….!!

பள்ளியில் மாணவ மாணவிகள் முன்பு சண்டை போட்ட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பள்ளியில் மாணவ மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி 5ஆம் […]

Categories

Tech |