Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கோடை வெயில்…. பள்ளியின் வேலை நேரம் குறைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கோடை வெயிலின் காரணமாக பள்ளியின் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலின் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உடல்நிலை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திரா, தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி கோடைவிடுமுறை தொடங்கும்வரை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். […]

Categories

Tech |