தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார். இதையடுத்து பலரும் ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதற்கு விளக்கமளித்த முதல்வர், ஒன்றியம் என்றால் கூட்டாட்சி என்பது பொருள். மேலும் ஒன்றிய அரசு என்று தான் எப்போதும் பயன்படுத்துவோம் ,பயன்படுத்திக் கொண்டே இருப்போம். இதை கண்டு யாரும் மிரள தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து தமிழகம் முழுவதுமாக ஒன்றிய அரசு என்ற […]
