தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. இதையடுத்து 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 2020- 21ம் கல்வியாண்டிலும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக பிளஸ்- 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 9-12 ஆம் வகுப்பு வரை […]
