பள்ளி வாகனங்களை பராமரிப்பதற்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ஆழ்வார்நகரில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்திற்கான காரணத்தை பள்ளி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேப்போன்று பள்ளி வாகனங்களை பராமரிக்கும் முறைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்தில் பழுதடைந்த 10,000 பள்ளி […]
