நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது வேதனை தருகிறது. இந்நிலையில் மத்திய […]
