தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் பள்ளிகளில் பல்வேறு புது புது செயல் திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்து வருகிறார். அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக […]
