நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது . இந்நிலையில் தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக […]
