நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் […]
