தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து […]
