இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் கர்நாடகாவில் ஏற்கனவே கடந்த 23 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் உள்ள தாலுகாக்களில் வரும் செப்டம்பர்-6 ஆம் […]
