நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மாநில வாரியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வரை இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 28 முதல் […]
