பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மாவட்ட தொழுநோய் குழு பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைத்துள்ளது. இந்நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் குழு துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு சிறுவனுக்கு […]
