தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மாணவர்களுக்கு நேரடியாக அல்லது ஆன்லைன் மூலம் வகுப்பு […]
