Categories
தேசிய செய்திகள்

“பள்ளிகளில் மதிய உணவிற்கு பதிலாக பணம் வழங்கப்படும்”…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரனாய் விஜயன் அறிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் குறித்தும் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories

Tech |