Categories
மாநில செய்திகள்

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் புதிய விதி… “இனி யாரும் தப்ப முடியாது”..? கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு…!!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் தேர்ச்சி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010 -ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான  தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

மழையில் பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும். இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற  பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. “கலா உத்சவ் போட்டிகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடிஉத்தரவு…!!!

மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் இவர்களுக்கு பணி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்க கல்வி பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு …. தமிழக பள்ளிகல்வித்துறையில் வேலை…. இன்றே கடைசி தேதி….!!!!!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் வாய்ப்புகளுக்கு இளம் திறமையான ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department பதவி பெயர்: Fellows and Senior Fellows மொத்த காலியிடம்: 152 கல்வி தகுதி: Any Degree சம்பளம்: Fellows – Rs.45,000/- Senior Fellows – Rs.32,000/- கடைசி தேதி: 30.06.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tnschools.gov.in https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இல்லம் தேடி கல்வி”…. தமிழக அரசின் புதிய திட்டம்…. பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை புதிதாக அறிமுகபடுத்தியுள்ளனர். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 தெரு நாடகக் கலை குழுக்களை அமைத்து நிகழ்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்…. ஆசிரியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 10,11ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை 100% பள்ளிக்கு வரவழைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். பாட குறிப்பேடு மற்றும் செயல் திட்ட குறிப்பேடுகள் தினமும் எழுதி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி – பள்ளிகல்வித்துறை!

11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ம் வகுப்பில் ஒரு சில தேர்வுகளும் ஒத்திவைக்கபட்ட நிலையில் இந்த பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுவுகள் ரத்து செய்யப்படுவதாக […]

Categories

Tech |