தேனி மாவட்டத்தில் மகள் திட்டியதால் தாய் உயிரிழந்ததையடுத்து மனமுடைந்த மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பள்ளப்பட்டி உள்ள இந்திரா காலனியில் ராக்கம்மாள்(55) மற்றும் அவரது மகள் லோகமணி(32) வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராக்கம்மாவின் மகன் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்துள்ளார். இதனையடுத்து லோகமணிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ள நிலையில் அவரது கணவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் லோகமணி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]
