மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாங்கான இடத்தில் இடத்தில் காலை 8 மணி அளவில் ஜங்கலாய் என்றும் இடத்தில் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான பள்ளி […]
