Categories
உலக செய்திகள்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…. 6 பேர் பலி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

ஆப்கானில் பள்ளத்தாக்கில் விழுந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே படாக்ஷான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இருந்து Yaftali Sufla என்னும் மாவட்டத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் வாகனம் ஒன்றில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஃபைசாபாத் நகரில் வாகனம் சென்று கொண்டிருந்த போது பள்ளத்தாக்கு ஒன்றில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |