பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள பழுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு தேசிய சீனியர் பிரிவு பதக்கம் வென்ற கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட […]
