துபாயில் நடைபெறயிருக்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு மைக்கேலேஞ்சலோ சிற்பத்தின் நகல் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சிற்ப கலைஞரின் ஒருவரான மைக்கேலேஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்க்கும் வகையில் தற்போது உருவாக்கப்பட்ட டேவிட் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை உருக்குலைந்த பளிங்கு கற்களில் இருந்து வார்த்தெடுத்த சிலை டேவிட் சிலையாகும். இச்சிலையை உருவாக்க சுமார் 18 மாதங்கள் ஆகியுள்ளது. மேலும் இந்த சிற்பம் இத்தாலி நாட்டில் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சிலை முற்றிலும் அச்சு […]
