சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு கிடைப்பதை விட விட அதிக வட்டி கிடைப்பதால் பலர் இத்திட்டத்தில் விரும்பி சேருகின்றனர் இத்திட்டத்தில் அதிக கணக்குகள் தொடங்கிய மாநிலமாக தமிழகம் […]
