காதல் உறவு காரணமாக பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய […]
