உக்ரைன் மீது ரஷ்யா 116 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை பாதுகாத்த இரண்டு உயர் உக்ரைனிய தளபதிகள் விசாரணைக்காக ராஷ்யாவிற்கு மாற்றப்பட்டதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு எதிராக ரஷியாவின் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று நோட்டாவின் ஸ்டோல்டன்பெர்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நோட்டா பொதுச்செயலாளர் ஜேபர்க் […]
