ஒய்வு பெற்ற பல் மருத்துவரை கொன்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் 82 வயதான ஓய்வுபெற்ற பல் மருத்துவர் Thomas Aye வசித்து வருகிறார். இதனை அடுத்து கடந்த 27ம் தேதி அன்று அவரின் மகள் காலை சுமார் 7 மணியளவில் காணச் சென்றபோது Thomas இறந்து கிடந்துள்ளார். இது குறித்து உடனே அவரின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல் […]
