27 வருடங்கள் மருத்துவ பல் மருத்துவரை சந்திக்காத நபருக்கு 90 சதவீத தாடை அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 27 வருடங்கள் பல் மருத்துவமனை செல்லாமல் போதிய சிகிச்சை எடுக்காமல் இருந்ததால் தற்போது அவரது தாடைப் பகுதி அகற்றப்பட்டு பேச முடியாத நிலைக்கு சென்றுள்ளார். டேரன் வில்க்சன் என்பவருக்கு அனிமோபிளாஸ்டோமா என்ற கட்டி வாய்க்குள் உருவாக்கியுள்ளது எக்ஸ்ரே மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டேரன் மனைவி கூறுகையில் “பல வருடங்களாக நான் அவரை பல் மருத்துவரிடம் […]
