ஜெர்மனியில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா விதிமுறைகளில் தொடங்கி ஓட்டுனர் உரிமங்கள் வரை பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படவுள்ளன. ஜெர்மனியில் பள்ளிகள், குழந்தைகளின் பகல் நேர காப்பகங்கள், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என்று அனைத்து மக்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைக்கு பின்பு வாரத்தில் இரண்டு முறை கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போன்று நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஜெர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மற்றும் மாகாண தலைவர்கள், குறைந்தது ஏப்ரல் 18ஆம் தேதி […]
