உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை சீரழிக்க காத்திருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுவிஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்களிடமிருந்து தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனில் இருந்து வருபவர்களிடம் தங்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி சீரழிக்க காத்திருப்பவர்களும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சியிலும் கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் மானத்தை […]
