ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது 50 ரூபாய்க்கும் குறைவான பல்வேறு திட்டங்களை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என்று அனைத்திலும் வழங்குகிறது. முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இவை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகும். தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு, ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் […]
