நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடணும் சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது. இதனையடுத்து நெல்லை மாநகர பகுதியில் பகல் 2 மணி வரை வெயிலின் […]
