கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் இருப்பது உங்கள் வீட்டின் ஆரோக்யத்தை கெடுக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்பில் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம். காபி மற்றும் புகையிலை: காப்பி மற்றும் புகையிலையை சிறிய மாத்திரைகளாக உருவாக்கி அவற்றை ஒரு தீப்பெட்டி அல்லது பற்பசையில் ஒட்டி அலமாரிகளில் வைத்தால் பல்லிகள் ஓடிவிடும். இவற்றின் வாசனை அவைகளுக்கு பிடிக்காது. நாப்தலின் பந்துகளின் […]
