பல்லாவரம் வாரச்சந்தையில் சினிமா பிரபலம் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் திருட்டு போயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரத்தில் இருக்கும் பழைய ட்ரங்க் சாலையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில் இந்தச் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக ராஜா அண்ணாமலைபுரம், விஸ்வநாதன் தெருவில் வசித்து வரும் பிரபல கிராமிய பாடகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமி காரில் வந்துள்ளார். அவர் செடிகளை வாங்கி விட்டு சிறிது நேரம் கழித்து தனது சட்டைப் பையை பார்த்த […]
