பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து விழுப்புரம் திருச்சி வழியாக காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கும்போது விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகில் மாலை 6 மணி அளவில் வரும் போது ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து […]
