உலகுக்கு அன்பை போதித்த சித்தார்த்தர் எனும் மகானான கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பார்ப்போம் …. செல்வச் செழிப்பில் பிறந்து, மரத்தடியில் ஞானம் பெற்று, அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லுங்கினி எனும் ஊரில் கிமு 563ம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அவர் பிறந்தது மே மாதத்தின் பௌர்ணமி தினம். […]
அன்பின் வழியான புத்தரின் வாழ்கை வரலாறு …
