தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வீடியோவை பார்த்தபின் ஷூக்களை அணிவதற்கு முன்பு உள்ளே என்ன இருக்கிறது என்பதை சரிபார்ப்பீர்கள். ஒருவர் ஷூ போடச் சென்றார். அப்போது அந்த ஷூவில் நாகப்பாம்பு இருந்ததை பார்த்து அந்நபர் பயந்து அலறினார். Shocking video of cobra #snake in Mysore, Karnataka hiding inside the shoe. #ViralVideo #Cobra #Rescued #Shoes #Karnataka pic.twitter.com/rJmVN5W1ne — Bharathirajan […]
